சக்திவாய்ந்த தொழில்துறை பெண் சாதனையாளர்! -சங்கீதா பென்டுர்கர்

 

 

 

 

 

Sangeeta Pendurkar - Most Powerful Women in 2017 - Fortune ...
சங்கீதா பென்டுர்கர்

இயக்குநர், பேன்டலூன்

 

 

 இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள்,

சங்கீதா பென்டுர்கர்

இயக்குநர், பேன்டலூன்

சங்கீதா, நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், நிதித்துறை என பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய பெருமை கொண்டவர். தற்போது ஆதித்ய பிர்லா  ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் லிட். நிறுவனத்தின் பேன்டலூன் நிறுவனத்திற்கு இயக்குநராக உள்ளார். இதற்கு முன்னர் கெலாக் இந்தியா, கொக்ககோலா , நோவர்டிஸ், யுனிலீவர், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில்  பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 


பார்ச்சூன் இதழில் சக்தி வாய்ந்த பெண்ணாக 2012 முதல் 17 வரையில் பாராட்டப்பட்ட பெருமை கொண்டவர். ஃபிக்கி உணவு பதப்படுத்தும் கமிட்டியில் தலைவராக இருந்தவர். விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சுயேச்சை தலைவராக செயல்பட்டவர் சங்கீதா.

 

கருத்துகள்