இந்தியா என்ற நாட்டில் வாழும் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பேசும் நூல்! - புத்தகம் புதுசு

 

 

 

We The People: Establishing Rights and Deepening Democracy ...

 

 

 

 

Keith Ferrazzi - C-Suite Book Club

புத்தகம் புதுசு,

வீ தி பீப்புள்
நிகில் டே, அருணா ராய், ரக்சிதா ஸ்வாமி
பென்குவின் ராண்டம் ஹவுஸ்
ப.176 499

இந்தியா என்ற நாடு, அதன் மக்கள் என்று கூறப்படுபவர்கள், அவர்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை பற்றி விளக்கமாக பேசுகிறது நூல் இது.

லீடிங் வித்தவுட் அத்தாரிட்டி

கீத் ஃபெராசி

பென்குவின் ராண்டம்

ப. 256 ரூ.799

நமது அலுவலகம் சார்ந்த பணிகள், பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோரை எப்படி ஒருங்கிணைப்பது என்பதைக் கூறும் நூல் இது. தலைமைத்துவ ஆர்வம் கொண்டவர்கள் வாங்கிப்படிக்கலாம்.


ஃபேக்மணி ஃபேக் டீச்சர்ஸ் ஃபேக் அசெட்ஸ்

ராபர்ட் கியோசகி

பென்குவின் ராண்டம்

ப. 240 ரூ. 499

நிதி தொடர்பான விஷயங்களில் எது உண்மை எது பொய் என நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். அதனை எப்படி கண்டறிவது என்பதையும் நூலில் விளக்கியுள்ளார்.

பினான்சியல் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்