விண்வெளித்துறையில் கால்பதிக்கும் புதிய நிறுவனங்கள் இவைதான்! - தனியார் நிறுவனங்கள் படையெடுப்பு

விண்வெளித்துறையில் அரசின் பல்வேறு சீர்திருத்த செயல்பாடுகள் காரணமாக நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம்.


அக்னிகுல் காஸ்மோஸ்

ஶ்ரீநாத் ரவீந்திரன்

மொய்ன் எஸ்பிஎம்


சென்னையில் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது.


சிறியளவிலான ராக்கெட்டுகளை தயாரிக்கும் நிறுவனம்.


பிஐ வென்ச்சர்ஸ்


முதலீடு - 3.1 மில்லியன் டாலர்கள்


ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

நாக பாரத் டாகா, பவன்குமார் சந்தனா


ஹைராபாத்தில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ராக்கெட்டுகளை வடிவமைத்து உருவாக்கும் பணி.


முகேஷ் பன்சால், அன்கிட் நகோரி, சோலார் துறை, வேதான்சு முதலீட்டு நிறுவனம்


4.3 மில்லியன் டாலர்கள்


பெல்லாடிரிக்ஸ்


ரோகன் கணபதி, விவேக் முருகேசன், சாகர் மலைச்சாமி, யாஷ்காஸ் கரனம்


பெங்களூருவில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது.


செயற்கைக்கோள்களுக்கான புரோபல்ஷன் அமைப்புகளையும், ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகின்றனர்.

ஐடிஎஃப்சி பரம்பரா, கிட்வென், தீபிகா படுகோன், சுர்வம் பார்ட்னர்ஸ், எக்ஸீடு ஸ்டார்ட்அப், கேஏ இன்னோவேஷன்.


முதலீடு - 3 மில்லியன் டாலர்கள்


பிக்ஸெல்


ஷிடிஜி கண்டேல்வால், அவெய்ஸ் அஹமது


2018ஆம் ஆண்டு பிட்ஸ் பிலானியில் இந்த நிறுவனத்தை இருவரும் தொடங்கிவிட்டனர்.


தகவல்களைச் சேகரிப்பதற்கான புதிய வகை செயற்கைக்கோள்களை தயாரிக்கிறார்கள்.


பவன் சர்தா, திலீப் நாத், ராஜூ ரெட்டி, க்ரோஎக்ஸ் வென்ச்சர்ஸ், டெக்ஸ்டார்ஸ்


6,81,000 மில்லியன் டாலர்கள்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்