அயர்லாந்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பேசும் பெண்கள்! - மூன்று பெண்கள்
கிரைனே கிரிஃபின், ஆர்லா ஓ கானர், அய்ல்பி ஸ்மித்
அயர்லாந்து மாறிக்கொண்டே வருகிறது. அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்துகொள்வதற்கான அனுமதியை அரசு அளித்துள்ளது. அதேசமயம் 35 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் உரிமை கோரி போராடும் கருக்கலைப்பு தடையை நீக்கும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை அரசின் முடிவுகளில் கத்தோலிக்க தேவாலயம் தடையிட்டு பெண்களின் உடல் மீது அரசியல் செய்து வருகிறது.
கிரைனே கிரிஃபின், ஆர்லா ஓ கானர், அய்ல்பி ஸ்மித்
ஆகியோர் 2018ஆம் ஆண்டு மக்களை திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக போராடினர். இதன் காரணமாக புதிய தலைமுறையினருக்கு இவ்விவகாரத்தின் தெளிவு கிடைத்துள்ளது.
ரூத் நெக்கா
கருத்துகள்
கருத்துரையிடுக