பிகாஸோவின் வாழ்வை புதுப்பித்த காதலின் கதி!
ஸ்பெயின்மலாகாவில்
1881 ஆம்ஆண்டு அக்.25 அன்றுபிறந்தார்பாப்லோபிகாஸோ.இவரின்இயற்பெயர், பாப்லோரூய்ஸ்.தன்இத்தாலிதாயின்பின்னொட்டைபெயருடன்இணைத்ததுதான்இப்பெயரின்விசேஷம்.
பாப்லோ, தன்ஏழுவயதில்ஆயில்பெயிண்டிங்குகளின்அரிச்சுவடியைதந்தையிடம்கற்றார்.ஒன்பதுவயதில்தனதுமுதல்ஓவியத்தைவரைந்துமுடித்தார்.பின்னர்பதிமூன்றுவயதில்பார்சிலோனாகலைக்கல்லூரியில்ஓவியப்பாடத்தைகற்கசேர்ந்தார்.
பாப்லோஇடதுகைக்காரர்எனவதந்திகள்சுழன்றடித்தாலும்அதுஉண்மையல்ல.
அவர்வலதுகைப்பழக்கம்கொண்டவர்.
தன் 45 வயதில்பதினேழுவயதுமேரிதெரிஸ்ஸேவால்டர்என்றடீனேஜ்பெண்மீதுகாதல்கொண்டார்.அதிகாரப்பூர்வமனைவிஓல்காஇருந்தாலும்காதலைகைவிடபாப்லோதயாராகஇல்லை.வாழ்க்கையைபுதுப்பிப்பதேகாதல்தான்எனதத்துவம்சொன்னவர்,
ஓல்காஇறந்தபின்ஜாக்குலின்ரோக்என்றபெண்ணைமணந்தார்.
பாப்லோபிகாஸோவெறும்ஓவியர்மட்டுமல்ல; கவிதைகள்எழுதியுள்ளதோடுஇரண்டுசர்ரியலிசநாடகங்களையும்எழுதியுள்ளார்.