இ ஸ்கூட்டர்கள் - சந்தையில் களைகட்டும் பிராண்டுகள்

 













ஆங்கில தனியிசைப் பாடல்களை இதனை நிறையப் பார்த்திருப்பார்கள். இப்போது பார்க்கப்போகும் இ ஸ்கூட்டர்களை இப்போதுதான் தமிழ் நடிகர்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். 







உனாகி மாடல் ஒன்

இதில் ஹோவர் போர்டு கிடையாது. ஆனால் அசத்தலான வடிவமைப்பு பிரேக் அமைப்பு முறை ஆகியவை அசத்துகிறது. இதனை சூழலைப் பாதிக்கும் வாகனங்களுக்கு பதிலாக வாங்கலாம். 

விலை 89,900










ப்யூர் ஏர் புரோ

இதன் முன் சக்கரம் 500 வாட்ஸ் சக்கரம் கொண்டது. பத்து இன்ச் சக்கரங்கள் எளிதாக தடைகளை சமாளித்து கடக்க உதவுகிறது. நகரை ஜாலியாக சுற்றி வர ப்யூர் உதவும். 

விலை 59,900


சீக்வே நைன்பாட் மேக்ஸ் ஜி30 இ 2

நிறைய அப்டேட்டுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டர் இது. பார்க்கவும் அழகாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது. 

விலை  79,900





ஜியோமி  மி எசன்ஷியல்

பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். இதில் பிரேக் சிஸ்டம், ஆற்றல், பேட்டரி என இரண்டுமே சிறப்பாக உள்ளது. 

விலை 34, 700


ஜியோமி மி புரோ 2

600 வாட்ஸ் பவருடன் இயங்கும் ஸ்கூட்டர். பெரிய அம்சங்கள் கிடையாது. ஆனால் பட்ஜெட்டிற்குள் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான ஸ்கூட்டர் இது. 


ஏஇஆர் 557 

ஐந்து மணிநேரம் சார்ஜ் செய்தால், மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் செல்கிறது. 20 இன்ச் சக்கரம் பைக் போன்று உணரச்செய்கிறது. 

விலை 2,59,900



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்