ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததற்கான விடை தரும் நூல்! - புத்தகம் புதுசு!

 

 

 

 

 

 

 

 

 Monument, Cambodia, Angkor Wat, Tourism, Travel, Asia

 

 

 

இந்தியன்ஸ்


ப்ரிப் ஹிஸ்டரி ஆப் எ சிவிலைஷேசன்

நமித் அரோரா

பெங்குவின்


ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த விவகாரம் இன்றுவரை முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. கஜூராகோ கோவிலில் சிற்றின்ப ஓவியங்கள் இடம்பெற்றது ஏன், நாளந்தா பல்கலைக்கழகத்தில் துறவிகள் உணவாக என்ன சாப்பிட்டனர் என நம் மனதில் தோன்று பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் பதில் தருகிறது.


பிஇ 2.0


ஜிம் கோலின்ஸ்


பில் லேசியர்


பெங்குவின்


பியாண்ட் என்டர்ப்ரீனர்ஷிப் என்ற நூலின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது. 2005இல் எழுதப்பட்ட நூலை மேலும் பல விஷயங்களைச் சேர்த்து புதிதாக்கியிருக்கிறார்கள். தொழிலதிபர்கள் இந்த நூலை வாசிக்கலாம்.


ஜேபி டு பிஜேபி


சந்தோஷ் சிங்


சேஜ்


ஜெயப்பிரகாஷ நாராயணனின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி பாஜக எப்படி அரசியலின் முன்களத்திற்கு வந்தது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார்.


75 ஆண்டுகால இந்தியாவில் பிறந்த முக்கியமான சமூக தலைவர்களையும் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.


அண்டர்கவர் மை ஜர்னி இன் டு தி டார்க்னெஸ் ஆப் இந்துத்துவா


ஆஷிஷ் கேட்டன்


கான்டெக்ஸ்ட்


குஜராத் மாநிலத்திற்கு மூன்று முறை சென்றுள்ள ஆசிரியர், அங்கு நடந்து வரும் கற்பழிப்புகள், கொலைகள் ஆகியவற்றை பற்றி விவரிக்கிறார். முன்னர் அங்கு நடந்த பல்வேறு குற்றச்சம்பங்கள் இப்போது இந்தியா முழுக்க நடைபெறுவதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் ஆஷிஷ்.


பினான்சியல் எக்ஸ்பிரஸ்









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்