உலகெங்கும் இனி கோல்டன் ரைஸ் ஆட்சி!



Image result for golden rice


பட்டினிச்சாவுகளைத் தடுக்குமா கோல்டன் ரைஸ்?

அண்மையில் அமெரிக்காவின் எஃப்டிஏ, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோல்டன் ரைசை சாப்பிடலாம் என அங்கீகரித்துள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்து வந்த விவாதம் இத்தீர்மானத்தால் முடிவுக்கு வந்துள்ளது.


உலகில் பட்டினிச்சாவுகளை கோல்டன் ரைஸ் தீர்க்கும் என அறிமுகப்படுத்தும்போது கூறப்பட்டது. விட்டமின் ஏ சத்து இருக்குமாறு டிஎன்ஏ மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் 5 லட்சம் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வையிழப்பை தடுக்க முடியும் என கூறப்பட்டது. தொண்ணூறுகளில் உருவான சிந்தனைக்கு நிதியளித்து 2000 த்தில் நிஜமாக்கியவர்கள் ராக்ஃபெல்லர் பவுண்டேஷன் மற்றும் கேட்ஸ் பவுண்டேஷன். 40% அமெரிக்கர்களும், ஐரோப்பா நாட்டினரும் ஜிஎம் உணவுகளுக்கு எதிராக உள்ளனர். தற்போது அமெரிக்காவின் அனுமதி மெல்ல கோல்டன் ரைஸை விளைவிப்பதை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது

பிரபலமான இடுகைகள்