குத்துச்சண்டை மக்களுக்கு ஆர்வமூட்டுவது ஏன்?
மிஸ்டர் ரோனி
இயல்பாகவே இருவர் சண்டை போட்டால் அதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதே ஏன்?
உடனே இதனை போபியா என்று கூற முடியாது. பெண்களை மணக்க ஆண்கள் ஒருவருடொருவர் போடாத சண்டையா என்ன? இதனால்தான் வண்டி விபத்தாவது முதல் ட்ராபிக்கில் வண்டியை மேலாப்பில் உரசினவர் வரை வாங்கிப் போட்டு குத்தினால் கூட வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறது.
மக்களின் ஆதிகாலத்து இயல்பை காசு பண்ணத்தால் குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கின. இதன் காரணமாக பிற விளையாட்டுகளை விட தற்காப்புக்கலை சார்ந்த போட்டிகள் பிரபலமாகி வருகின்றன. தன்னுடைய வலிமை மற்றவருடையதை விட அதிகம் என்று நினைப்பதுதான் இப்போட்டிக்குக் காரணம்.
நன்றி - பிபிசி