சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு
இனிய நண்பர்களுக்கு,
எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.
http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file
http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file