ரேடியோ அலைகளை விலங்குகள் பார்க்க முடியுமா?







Are there any animals that can see Wi-Fi or Bluetooth signals? © Getty Images


மிஸ்டர் ரோனி


வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்களை பிற விலங்குகள் பார்க்க முடியுமா?

வைஃபை மற்றும் ப்ளூடூத் சிக்னல்கள் 6 செ.மீ முதல் 12.5 செ.மீ வரையிலான அலைநீளம் கொண்டவை. இந்த அலைகளை மனிதர்கள் பார்ப்பது கடினம். வௌவால்கள், சில மீன்கள் மற்றும் சில விலங்குகள் மட்டுமே இந்த அலைகளைக் காண முடியும்.

மிக நீளமான அலைநீளம் கொண்ட அலைகள் குறைந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதைப்பின்பற்றி பாக்டீரியா டிஎன்ஏ கூட ஆற்றலை வெளியிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு இவர் செய்த ஆராய்ச்சியால் கடும் கண்டனங்களைச் சந்தித்தார். உண்மையில் இப்படி நுண்ணுயிரிகள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது.

நன்றி - பிபிசி



Do I really need to wash veg if I’m going to be cooking it? © Getty Images




காய்கறிகளை நாம்தான் வேகவைத்துப் பயன்படுத்துகிறோம். அதை எதற்கு தண்ணீரில் கழுவ வேண்டும்?

நல்ல கேள்வி. பாக்டீரியா, வைரஸ் போன்றவை வேக வைக்கும் போது அழிந்துவிடும் என்பதை உணர்ந்து கேட்டிருக்கிறீர்கள். ஆனால் செயற்கையான உரம், பூச்சிக்கொல்லி மிச்சங்கள், காய்கறிக்கடைக் காரரின் வியர்வை, அவற்றைக் கொண்டுவரும் போது ஏற்படும் அழுக்கு இவற்றை எப்படி போக்குவது? இவற்றை முதலிலேயே கழுவிவிட்டால் ஈ கோலி போன்ற பாக்டீரியா பிரச்னைகள் வராதே?

எனவே, காயை வேக வைத்தாலும் நீங்கள் அதனை கழுவிவிட்டு சமைப்பது நல்லது.

நன்றி - பிபிசி


பிரபலமான இடுகைகள்