ஆதியில் சொல் இருந்தது! - மின்னூல் தரவிறக்க முகவரி
டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிக்கல், வயர் இணையதளம் ஆகிய இடங்கள் வெளிவந்த நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு நூல் ஆதியில் சொல் இருந்தது. இந்த நூலை நாம் ஏன் படிக்கவேண்டும் என்றால், நடப்பு காலத்தில் பேச்சுரிமை எழுத்துரிமைக்கான அச்சுறுத்தலாக சூழல் நிலவுகிறது. அதைப்பற்றி இந்நூலில் பல்வேறு ஆளுமைகள் பேசுகின்றனர்.
இந்நூலில் நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும், நடப்பு சூழலை புரியவைக்கும் கேள்வி பதில்கள் உள்ளன. தேசியவாதம், வளரும் பிரிவினைவாதம், இந்தி சினிமாத்துறையின் எதிர்காலம், ஐஐடிகளில் நடைபெறும் இந்துத்துவ ஆட்களின் தலையெடுப்பு, செயற்கை நுண்ணறிவின் வேகம், சிறுவயதில் விளையாட்டை லட்சியமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.
நூலை பீடிஎஃப் வடிவில் தரவிறக்கி வாசிக்க.....
நூலை இபப் வடிவில் தரவிறக்கி படிக்க...
http://www.mediafire.com/file/49jvn2kam1u44f2/asi_ivw.pdf/file
http://www.mediafire.com/file/u91m32hdr4ex8pz/ASI_ivw.epub/file