சூப்பர் ஆப்ஸ் 2020



Image result for duetcam


Pixelmator  Photo

நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை, செல்ஃபீக்களை அழகாக்க வேண்டாமா அதற்காகவே இந்த ஆப். எப்படி கண்ணாடியை தேய்த்து ஷைனிங் செய்கிறார்களோ அதேபோல உங்கள் புகைப்படத்தை வேறு லெவலில் மாற்றுகிறது இந்த ஆப்.


pixaloop

இந்த ஆப் மூலம் இமேஜ் அனிமேஷன் சென்டருக்கு டஃப் கொடுக்கும் அமெச்சூர் அனிமேஷன்களை உருவாக்கலாம். எப்படி ப்ரோ என்கிறீர்களா? இதில் படங்களை கொடுத்தால் அதனை அனிமேஷன் செய்து தரும்.


Duetcam

பிரபலத்தை இன்டர்வியூ எடுக்கிறீர்கள். அப்போது அவரின் முகபாவம் பதிவாகும். ஆனால் நீங்கள்தான் அந்த இன்டர்வியூவை எடுத்தீர்கள் என்று என்ன அத்தாட்சி இருக்கிறது? அதற்குத்தான் டூயட்கேமை பயன்படுத்துங்கள் என்கிறோம். இதில் போனிலுள்ள இரு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் ரியாக்ஷன்கள் பிரபலத்தின் ஆவ்.. தருணங்களையும் எடிட் செய்து மகிழலாம்.

Spectre

மிஷ்கின் போல லாங் ஷாட்டில் ஓடிவரும் உங்கள் நண்பரை புகைப்படமாக எடுக்க இந்த ஆப் உதவும். ஏதாவது ஜாலி டிரிப் சென்றால் அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படங்களாக எடுக்க இந்த ஆப் சூப்பராக உதவும்.

நன்றி - ஸ்டஃப் இதழ்