பீகாரைச் சேர்ந்த காதலியை கரம்பிடிக்கும் ஆந்திர போலீஸ்காரனின் அவதாரம்! - ஆந்த்ருடு 2005
ஆந்த்ருடு
2005
இயக்கம்:
பருச்சாரி முரளி
வசனம்:
விஜய்
ஒளிப்பதிவு விஜய் சி குமார்
இசை
கல்யாணி மாலிக்
சப்
இன்ஸ்பெக்ட்ரான நாயகன் சுரேந்திரன், தனது காதலியை பீகாருக்கு சென்று விலங்குகளை உடைத்து
அவளை மீட்டு வரும் கதைதான் ஆந்தருடு.
ஆஹா
தமிழில்
இவன்தான்டா போலீஸ் என்ற பெயரில் ரிலீசான படமாம். தெலுங்கில் பார்ப்பது நல்லது. கோபிசந்த்
முன்கோபம் கொண்ட போலீசாக மிரட்டியிருக்கிறார். படத்தின் கிளைமேக்ஸ் வரை இயல்பாக நன்றாகவே
நடித்திருக்கிறார். கௌரி பண்டிட், நடிப்பில் மோசமில்லை.
ஐயையோ
கோபிசந்த்,
கௌரி பண்டிட், கே.விஸ்வநாத் தவிர வேறு யாரையும் கவனத்தில் கொள்ளமுடியவில்லை. கிளைமேக்ஸ்
சண்டைக்காட்சி சிஜி போல தெரிகிறது. இயல்பு கெடாமல் அதனை இயக்குநரால் எடுக்க முடியவில்லை
என்பது பரிதாபமான விஷயம். ஆந்திரா, பீகார் இரண்டு நிலப்பரப்புக்குமான தடுமாற்றம் படத்தில்
தெரிகிறது.
ஆக்சன்
வடகறி!
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக