கல்விக்கு போராடும் அமெரிக்க ஆசிரியப் போராளிகள்!
டைம் |
கல்விதான் முக்கியம்
ஜே ஓநீல், எமிலி காமர்
டைம்
டோலரஸ் ஹூவர்ட்டா
சமூகத்தில் ஒருவர் மாற்றம் ஏற்படுத்துகிறார் என்றால் அதற்கு முக்கியக் காரணம், அவருக்கு பாடங்களை மட்டுமல்லாது சமூகத்தைப் பற்றியும் அக்கறையுடன் போதித்த ஆசிரியர்களே காரணம். அவர்கள்தான் மாணவர்கள் மனதில் கற்பது பற்றிய அறிவை ஏற்படுத்துகின்றனர். வாசிப்பது பற்றிய நெருப்பை ஊதி விடுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இரு ஆசிரியர்களும் கல்வித்துறைக்கான நிதி குறைந்து வருவது, ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு ஆகியவற்றுக்காக போராடி வருகின்றனர்.
மேலோட்டமாக பார்த்தால்
இதற்கெல்லாம் போராட்டமாக என்று தோன்றும். ஆனால் கல்வி சார்ந்து பார்க்கும்போது ஆசிரியர்களின்
பங்கு எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் புரியும். அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு
போராடி வரும் இந்த ஊக்கமான கல்வியாளர்களின் கோரிக்கை நிறைவேறவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.
கருத்துகள்
கருத்துரையிடுக