அறிவியல் செய்திகள் உங்களுக்காக.....

கோமாளி செய்திகள்!








Clouds, Rain, Raining, Weather, Storm
pixabay



ஆஹா...

மழை... மழை

கேரளத்தில் இரு மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 204.4 மி.மீ. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. எர்ணாக்குளம், கண்ணூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர் ஆகிய நகரங்களிலும் மழை பெய்யும் என்று கூறு மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளனர். கேரள அரசு, தனியார் வானிலை நிறுவனங்களுக்கும் நிதியளித்து, தகவல்களை பெற்று வருகிறது.

நியூஸ்மினிட்





அட

அதிவேக கணிதன்

இங்கிலாந்தைச்சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர் நாபு கில்(10), அதிவேகமாக கணக்குபோட்டு கின்னஸ் சாதனை செய்துள்ளார். இவர் ஒரு நிமிடத்தில் 196 பெருக்கல், வகுத்தல் கணக்குகளை தீர்த்து சாதித்துள்ளார். இவரோடு 700 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

யுபிஐ

 

 

Facebook, Mouse Cursor, Mouse Pointer, Logo
pixabay




நோ.. நோ

ரொம்ப பழசு

ஃபேஸ்புக் நிறுவனம், புதிய வசதி ஒன்றை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர்கள் 90 நாட்களுக்கும் முந்தைய பழைய செய்திகளை பதிவிட்டால், புதிய வசதி அவர்களை எச்சரிக்கும். தவறான பழைய செய்திகளை புதிய செய்திகள் போல பரப்புவதை இந்த வசதி தடை செய்யும் என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. விரைவில் இந்த வசதி அனைத்து நாடுகளிலும் கிடைக்கவிருக்கிறது.

அனி







அடடே!

Bann, Banned, Block, Ban, Blocking, Law, Forbidden
pixabay

சீனாவுக்கு எதிர்ப்பு

இந்தியாவில் புனே மாவட்டத்திலுள்ள கொன்த்வே தாவடே கிராமத்தில் வரும் ஜூலை 1 முதல் சீனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து மூலம் அனைத்து கடைகளுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுடன் முன்னதாகவே ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து கடைகளிலும் சீனப்பொருட்கள் விற்பனைக்கு இல்லை என்ற பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

லிவ் மின்ட்

 

Virus, Planet, Pandemic, Corona, Globe, Earth, Health
பிக்ஸாபே




அப்படியா?


NASA, ESA, JAXA to track pandemic's effects from space

An international trio of space agencies has joined forces to track and visualize the effects of the COVID-19 pandemic on air and water quality, climate change, economic activity and agriculture, officials said.

For the past few months, NASA scientists have been working with researchers at the European Space Agency, ESA, and the Japan Aerospace Exploration Agency, JAXA, to compile and organize pandemic-relevant data from Earth observation satellites.

upi


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்