இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டு உணர்ச்சிகர சம்பவங்களின் தொகுப்பு! லான்காஸ்டர்


Explore the world of galaxies | Astronomy.com
Add caption

Lancaster | Book by John Nichol | Official Publisher Page | Simon ...
ஹவ் இட் வொர்க்ஸ்


நமது பால்வெளி மண்டலம் எவ்வளவு அழகானது, பிரமிப்பு ஊட்டுவது என பல்வேறு படங்கள், ஓவியங்கள், செய்திகள் மூலம் விளக்கியிருக்கிறார்கள். உண்மையில் பால்வெளி மண்டலம் பற்றிய செய்திகளை நாம் அறிவியல் சார்ந்த படித்திருப்போம். ஆனால் இந்த நூல் அதனை கலைவடிவ பார்வையில் அணுகுகிறது. வானியலை விரும்புபவர்கள் இந்த நூலை வாங்கிப்படிக்கலாம்.  



2
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் ராயல் ஏர்ஃபோர்ஸ் படை லான்காஸ்டர் என்ற விமானத்தை குண்டுபோட பயன்படுத்தியது. இதில் பயணித்த போர் வீரர்களின் நினைவில் இந்த விமானம் எப்படிப்பட்டது, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் குண்டுகளால் அழிந்த மக்கள்,, தங்கள் கண் முன்னே நண்பர்கள் இறந்த காட்சி ஆகியவற்றை பதிவு செய்கிறது இந்த நூல், வாழ்க்கையில் அனைத்து உணர்வுகளுக்கும் இடம் உண்டுதானே? வீரர்களின் வாழ்க்கை வழியே சந்தோஷம், துக்கம், வலி, வேதனை, விரக்தி, காதல் என பல்வேறு உணர்வுகளை எழுப்புகிறது இந்த நூல். 











கருத்துகள்