மனிதநேயம் கொண்ட நடிகர் டிவைன் ஜாக்ஸன்! - கல் கடோட்- டைம் 2019










Dwayne Johnson - Wikipedia












டிவைன் ஜாக்ஸன்

ஹாலிவுட்டில் டிவைன் ஜாக்ஸனைப் போல பரபரப்பாக வேலை பார்க்கும் மனிதரைப் பார்ப்பது கடினம். அவரின் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படம் பார்க்கும் போது அவர் உங்களின் மனதைக் கவரலாம். அவர் சினிமா படப்பிடிப்பின்போதும் பிறருடன் இலகுவாக பழகி சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்றுபவர்தான். தனது சினிமா பணியோடு டிவைன் ஜாக்ஸன் ராக் பௌண்டேஷனின் அறக்கட்டளைப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். காலம் உங்களை எப்படி நினைவுகூறும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதையல்ல, அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதே நினைவுகூரவைக்கும். டிவைன் ஜாக்ஸன் அப்படி மக்களை உணரவைப்பதில் வல்லவராக இருக்கிறார்.

கல் கடோட்

டைம்


கருத்துகள்