அனைவருக்கும் உணவளிக்க உழைக்கும் இத்தாலி சமையற்கலைஞர்! - மாசிமோ பொட்டுரா
கிரண்டிக் |
அனைவருக்கும் உணவு
மாசிமோ பொட்டுரா
டைம்
ஜேஆர்
உலகில் 50 சிறந்த ஹோட்டல்களில்
இவர் நடத்தும் ஆஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா உணவகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1962ஆம்ஆண்டு இத்தாலியில் பிறந்த இந்த சமையற்கலைஞர், சமையல் தொடர்பாக ஏராளமான விருதுகளை
வென்றுள்ளார்.
ஹோட்டல் வைத்தோம் சுவைபட
சமைத்தோம் பரிமாறினோம். சம்பாரித்தோம் என்று மட்டும் இவர் நிற்கவில்லை. மக்களுக்கான
சமையல் அறைகளை இத்தாலியிலும் பிற நாடுகளிலும் நண்பர்களின் உதவியுடன் தொடங்கியுள்ளார்.
தற்போது இருபது இடங்களில் இந்த சமையலறை செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆதரவற்றோர்.
வீடற்றோர் ஆகியோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார். இப்பணிகளை பல்வேறு கலைஞர்கள் மற்றும்
தன்னார்வலர்களை இணைத்து செய்து வருகிறார். எதிர்காலத்தில் இவரது பணிகள் இன்னும் அதிகரிக்கட்டும்
என நம்புவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக