நீதிக்கான போராட்டம் - லியா க்ரீன்பெர்க், எஸ்ரா லெவின்
டைம்
இளம் தலைவர்கள்
லியா
க்ரீன்பெர்க் – எஸ்ரா லெவின்
அமெரிக்காவைச்
சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர். இன்டிவைசிபிள் என்ற நிறுவனத்தின் இணை இயக்குநர். இவர்
டஃப்ட்ஸ் பல்கலையில் சட்டமும், கார்ல்டன் கல்லூரியில் கலைப்படிப்பும் படித்தவர். யூத
குடும்பத்தைச்சேர்ந்தவர், தனது பணியை ஹியூமனிட்டி யுனைடெட் என்ற சமூக அமைப்பிலிருந்து
தொடங்கினார். இவரும் இவரது கணவருமான எஸ்ரா லெவின் ஆகியோர் அமெரிக்காவில் அரசியல் வரலாற்றை
மாற்றியவர்கள் என்ற பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த
ஆண்டு வீ ஆர் இன்டிவைசிபிள் என்ற நூலை எழுதியுள்ளார்.
அனைவருக்குமான
சமநீதி, உரிமைகளுக்கு எப்போதும் உயரும் கரங்கள் இத்தம்பதிகளுடையது. உள்ளூர் மக்களுக்கான
பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்துவதில் பிரபலமானவர்கள் இவர்கள்.
அயன்னா
பிரஸ்லி
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக