சவால்களை சந்தித்து வளரும் திரைக்கலைஞர்- இந்தியா மூர்







Pose Actress Indya Moore Makes a Striking Debut on the Golden ...




இண்டியா மூர்

அமெரிக்க நடிகர்

இண்டியா அட்ரியானா மூர், அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிரான்க்ஸில் 1995ஆம் ஆண்டு பிறந்தவர். ஃபாக்ஸ் டிவியில் ஒளிபரப்பான போஸ் என்ற டிவி தொடரில் நடித்து புகழ்பெற்றார். இவர் மாற்றுப்பாலினத்தவர் ஆவார். ”நான் இண்டியாவுக்காக ஏஞ்சல் என்ற கதாபாத்திரத்தை எழுதியபோது, அவரைப் போன்ற மாற்றுப்பாலினத்தவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென மனமார நினைத்தேன். சிறுபான்மையின சமூகத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவரான இண்டியா நடிகராக, மாடலாக உயர்ந்து வருவது ஆச்சரியமானது. இதற்கு கடினமான உழைப்பு தேவைப்பட்டது” என்கிறார் எழுத்தாளரான ஜேனட் மாக்.

ஜேனட் மாக்

டைம்

 


கருத்துகள்