மக்களின் வாழ்க்கையை மாற்றும் மனிதநேய தம்பதிகள்! - ஜோன்னா, சிப் கெய்ன்ஸ்
page six |
ஜோன்னா, சிப் கெய்ன்ஸ்
கட்டுமான நிறுவனர்கள்
ஜோன்னா, சிப் ஆகிய இருவரும்
மகத்தான இதயம் கொண்டவர்கள். கடினமான உழைப்பு, சிறந்த எண்ணங்களால் அவர்கள் ஹெச்ஜி டிவியில்
உருவாக்கிய ஃபிக்ஸர் அப்பர் என்ற டிவி நிகழ்ச்சி அவர்களை உயரத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிகழ்ச்சியை பின்னர் அவர்கள் தங்களுக்கான டிவி சேனலை உருவாக்கி தொடர்ந்தனர்.
நான் அவர்களோடு இணைந்து
சக்கர நாற்காலியில் வாழ்ந்த வந்த சிறுவர்களுக்கான வீடுகளை உருவாக்கினேன். எளியவர்களின்
வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க உழைத்து வருகிற மனிதர்கள் இவர்கள் என்று அப்போதுதான்
தெரிந்துகொண்டேன். மக்களை அபரிமிதமாக நேசிக்க கற்றவர்கள், வாழ்க்கையில் முக்கியம் எதுவென
உணர்ந்தவர்கள். உண்மையை லட்சியமாக கொண்டு வாழும் நேர்மையான லட்சிய தம்பதிகள் இவர்கள்.
டிம் டெபோ
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக