புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க முயலும் இரு நண்பர்கள்! - ஜூல் லேப்ஸின் முயற்சி வெல்லுமா?
மெர்குரி நியூஸ் |
ஆடம் போவன், ஜேம்ஸ் மான்சீன்ஸ்
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டதாரிகளான ஆடம், ஜேம்ஸ் இருவரும்
2004 இல் ஓர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குறைவான நிகோடினைப் பயன்படுத்தி புகைப்பழக்கத்தை
நிறுத்தமுடியும் என்று கண்டறிந்தனர். இதற்கான ஜூல் என்ற கருவியைக் கண்டுபிடித்தனர்.
பொதுவாக சிகரெட் அடிமைத்தனம் என்பதை சாதாரணமாக கைவிடுவது கடினமான ஒன்று.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சராசரியாக 4 லட்சத்து 80 ஆயிரம்
பேர் புகைப்பிடிப்பதால் மரணத்தை சந்திக்கின்றனர். அதனை இந்த இளைஞர்கள் எப்படி மாற்றுவார்கள்
என்று உலகமே ஆவலுடன் பார்த்து வருகிறது. குறிப்பாக மார்ல்பாரோ சிகரெட் நிறுவனத் தலைவர்
இவர்களது திட்டத்தில் 12.8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார்.
டாம் மில்லர்
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக