தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்சன் மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளம்

 






2018ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நூல். இதில், நாளிதழில் வேலை செய்யும் ஒருவனின் பல்வேறு அனுபவங்கள், அவனைச் சுற்றியுள்ளவர்கள், எழுத்து, வாசிப்பு அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவகையில் அந்த காலகட்ட பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இதில் கூறப்படும் சில கடைகள்,மனிதர்கள் இன்று இருப்பது கடினம். காலசுழற்சியை நிலைப்படுத்தி வைக்கும் முயற்சிதான் இது. 


தேதியிடா குறிப்புகள் மின்னூலை வாசிக்க.....

https://play.google.com/store/books/details?id=WFiKEAAAQBAJ





கருத்துகள்