ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

 

தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம்


ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம்


செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை


எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது


கட்டுப்படுத்த முடியாத கோபம்


திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம், ஏக்கம்


சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது


பிறரின் மீது கருணையின்றி இருப்பது


பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது


துன்புறுத்தப்படுவது பற்றிய பயம்


பிறரது மீது நம்பிக்கையின்மை
படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை