தன் மேல் சந்தேகப்படுபவர்களுக்கு என்ன பெயர்?



Related image


பிட்ஸ்!

1890 ஆம் ஆண்டு படிக்கத்தூண்டும் ஆராய்ச்சியற்ற வதந்தி தகவல்களை வெளியிடும் பத்திரிக்கை பணியை Yellow Journalism என்று குறிப்பிட்டனர்.

அமெரிக்காவின் 1 சென்ட் நாணயத்தை வடிவமைத்தவர், பெஞ்சமின் பிராங்ளின்.அதிலுள்ள ஃப்யூஜியோ என்ற வார்த்தைக்கு லத்தீனில் நான் பறக்கிறேன் என்று அர்த்தம்.

ஸ்வீடனிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் இரவு பத்துமணிக்கு மாணவ, மாணவிகள் கோரஸாக கத்துகிறார்கள். இதற்கு Flogsta Scream என்று பெயர். மனஅழுத்தம் போக்க செய்யும் முயற்சியாம் இது.

தன்மேல் சந்தேகம் கொண்டு எப்போதுமே அவநம்பிக்கையாகவே பேசுபவர்களை Nehaholics எனலாம்.


கோகைன் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் மூளையின் நினைவுகள் மெல்ல அழியும்.

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கோமாளிமேடை டீம்