புராண விலங்குகள்!



Image result for mythical beast



மர்ம விலங்குகள்!


வென்டிகோ

1661 ஆம் ஆண்டு அல்கோங்குயின்ஸ் என்ற செவ்விந்தியர்களை மதம் மாற்ற சென்ற கிறிஸ்துவ மிஷனரி உடல்நலம் குன்றினர். காரணம், அவர்களை அச்சுறுத்திய மனித இறைச்சி உண்ணும் வெண்டிகோ எனும் விலங்கு. இதனை விரட்ட அல்கோங்குயின்ஸ் பழங்குடிகள் கடைபிடிக்கும் சடங்குகளும் அன்று பிரபலம்.

மினோடர்

கிரேட்டே மன்னன் மினோஸ், தன் மகனை இறப்பிலிருந்து காப்பாற்ற தன் மக்களை மினோடர் எனும் விலங்குக்கு இரையாக்கினான். காளை முகமும், மனித உடலும் கொண்ட மினோடர் அரசன் மினோசின் மனைவி.

பேசிலிஸ்க்

1587 ஆம் ஆண்டில் குழந்தைகளை தூக்கிச்சென்று கொன்று போட்டதாக நினைவுகூரப்படும் டைனோசர் போன்ற பிரமாண்ட பறவை பேசிலிஸ்க்.

நியான்

யானை உருவத்தில் இரண்டு கொம்புகளைக் கொண்ட ரம்ப பற்களைக் கொண்ட குழந்தைகளை கொன்று தின்னும் விலங்கு. சிவப்பு, ஒலி ஆகாது என கண்டுபிடித்து நியானிடமிருந்து தப்பி பிழைக்க இன்றுவரையும் விழா எடுக்கிறது சீனர்கள் கூட்டம்.     

பிரபலமான இடுகைகள்