அவசியம் கேட்க வேண்டிய பாட்காஸ்டுகள்- ரீடர்ஜ் டைஜெஸ்ட் பரிந்துரை

 

 

 

 

 

How To Start Your Own Podcast On A Budget in 2020

 

 

 

 

 

 

கேட்க வேண்டிய பாட்காஸ்ட்கள்


வைல்ட் திங்


அயல் கிரக மனிதர்கள், அவர்களைப் பற்றிய சுவாரசியமான ஏராளமான செய்திகளை சொல்லுகிறார்கள். இதுதொடர்பான வெளியான புகைப்படங்கள், செய்திகள், வினோதமான வெளிச்சத்தை பார்த்த விமானிகள் என பல்வேறு செய்திகள் கேட்க வினோத ரச மஞ்சரியாக மனதை மயக்குகின்றன.


த்ரில்லிங் டேல்ஸ் ஆப் மாடர்ன் கேபிடலிசம்


வணிக நிறுவனங்கள் எப்படி வளர்ந்தன, பெற்ற வெற்றி, அடைந்த தோல்வி ஆகியவற்றை பற்றி பேசுகின்றனர். வணிகம் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பாட்காஸ்டை காதுகொடுத்து கேட்கலாம்.


கிட்னாப்டு அண்ட் டிராப்டு பெலோ கிரவுண்ட்


மைக் பாக்கம் என்பவர் கடத்தப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர். இவர் எப்படி மரப்பெட்டியில் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்தார் என்பதை சுவாரசியமாக சொல்லுகிறார்கள். சாகச அனுபவத்தை பெற நீங்கள் இதனை கேட்கலாம்.


பேரிடேல்ஸ் எவரி சைல்ட் ஷூட் நோ


உலகம் முழுக்க புகழ்பெற்ற அலாவுதீன், அராபிய இரவுகள் உள்பட ஏராளமான கதைளளை சொல்லுகிறார்கள். குழந்தைகளுக்கான கதைகள் என்றாலும் பெரியவர்களும் கேட்கலாம். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது?


ரீடர்ஸ் டைஜெஸ்ட்




கருத்துகள்