அரசின் கைப்பாவை நாங்கள் கிடையாது!


Related image





முத்தாரம் Mini

‘#MeToo’ வெளிநாடுகளிலிருந்துஇந்தியாவுக்கும்வந்துவிட்டது.இதுபற்றி தங்கள் கருத்து?

உலகளவில் #MeTooஇயக்கம்தொடங்கிஓராண்டிற்குபிறகுஇந்தியாவில்பாலியல்தொல்லைகள்பகிரங்கமாகியுள்ளன.பெண்கள்முன்வந்துதமக்குநடந்தஅநீதியைபேசத்தொடங்கியுள்ளதுநல்லஅறிகுறி.நடிகைதனுஸ்ரீதத்தாபேசத்தொடங்கியதும்அவரைபெண்கள்கமிஷனிலிருந்துஅணுகமுயற்சித்தும்முடியவில்லை.எங்களதுதொலைபேசிஎண்ணைக்கொடுத்தும்கூடதனுஸ்ரீயின்மேனேஜர்எங்களைஇன்றுவரைதொடர்புகொள்ளவில்லை.

கேரளாவின்கன்னியாஸ்த்ரீகள்விவகாரத்தில்பாவமன்னிப்பைநிறுத்தகோரியுள்ளீர்களே?

பெண்கள்ஆணையத்தின்கோரிக்கைக்குபிறகுகிறிஸ்தவஅமைப்புகள்அதில்நாங்கள்தலையிடக்கூடாதுஎனபோராடின. பெண்களைமிரட்டுவதுகூடாதுஎன்றநோக்கத்தைபுரிந்தசிலர்எங்களதுகோரிக்கையைஆதரித்தனர்.

மத்தியஅரசின்கைப்பாவையாகசெயல்பட்டுஎதிர்க்கட்சிகள்ஆளும்மாநிலத்தில்குற்றச்சாட்டுகளைஎழுப்புவதாககூறுகிறார்களே?

பாஜகஆளும்ம.பி,ஹரியானா, உ.பி, சத்தீஸ்கர், உத்தர்காண்ட்மாநிலங்களிலும்அரசியல்வாதிகள்மீதுநடவடிக்கைகளைஎடுத்துள்ளோம். 
ஊடகங்கள்எதிர்மறைவிஷயங்களையேவெளிச்சமிட்டுகாட்டிஎங்களின்பணியைகுறைசொல்வதுதான்வருத்தமாகஉள்ளது.

-   ரேகாசர்மா, தேசியபெண்கள்ஆணையம். 

பிரபலமான இடுகைகள்