லாலிபாப் ஓவியர் தெரியுமா?




Image result for salvador dali


பிட்ஸ்!

1940 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க நடிகையான ஹேட்டி மெக்டேனியல்(1895-1952) பெற்றார்.

மனதின் குரல் உங்களுக்கு கேட்பது போல தோன்றுகிறதா? அதற்கு உங்களின் குரல்வளையிலுள்ள சிறுதசைகளின் அசைவும்(larynx) காரணம்.

டச்சு – பெல்ஜியம் நாட்டிற்கிடையேயுள்ள எல்லைப்பகுதி அங்குள்ள வீடுகள், கஃபே ஆகியவற்றின் குறுக்கேயும் செல்கிறது.

மெக்சிகோவில் ஃபெஸ் நகரில் இயங்கும் பல்கலைக்கழக நூலகம் al-Qarawiyyin(கி.மு.859), தொன்மையான நூலகங்களில் ஒன்று.  

சிபா சப்ஸ் என்ற ஸ்பெயினைச் சேர்ந்த லாலிபாப் கம்பெனியின் லோகோவை வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் சால்வடோர் டாலி.