கணினியில் நேரம் மாறாது இருப்பது எப்படி?
கணினியை ஆஃப் செய்து வைத்தாலும் கூட எப்படி சரியான நேரத்தைக் காட்டுகிறது?
நெட்வொர்க் டைம் புரோட்டோகால் என்ற வசதிப்படி கணினி செயல்படுவதால் நேரமானது கச்சிதமாக மாறாமல் இருக்கிறது. இந்த புரோட்டோகால் யுடிசி எனும் கோஆர்டினேட் யுனிவர்சல் டைம் என்ற வசதியுடன் இணைந்து செயல்படுகிறது.
1985 ஆம் ஆண்டிலிருந்து நெட்வொர்க் டைம் புரோட்டோகால் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நன்றி: பிபிசி(செய்தி, படம்)