தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?






Does the plastic debris found in bottled water affect our bodies? © Getty Images





ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?

தூய நீர் என்பது உங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை மலரவைக்காது. அதற்காக அதில் எந்த சுவையும் இல்லை என நினைத்து விடாதீர்கள். உங்கள் எச்சிலிலுள்ள வேதிப்பொருட்கள் நீருடன் வினைபுரிந்தால் டாடா குளுக்கோ ப்ளஸ் லெவலுக்கு இல்லையென்றால் சற்றே இனிப்பது போல தோன்றும்.


நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்