மழையில் நனையும்போது ஒருவரின் முடி அடர் கருப்பாக தெரிவது ஏன்?



Image result for rain at women





ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

நீரில் நனைந்தவுடன் முடி ஏன் கூடுதல் கறுப்பாக தெரிகிறது?

நீரில் நனைந்த பெண்ணைப் பார்த்துவிட்டு ஏக காலமாக ரசித்துவிட்டு அறிவியல் கேள்வியை கேட்கிறீர்கள். ரைட் அறிவியல் அதிலும் உண்டுதான். இதில் நீர் செய்யும் மாயாஜாலம் ஏதுமில்லை. நீர் வெளிப்படையாக வறண்ட கூந்தலை ஈரமாக்கி ஒன்றுசேர்க்கிறது. அதில் ஒளி படும்போது நமக்கு முடியின் நிறம் கூடுதல் கருப்பாக இருப்பது போல தோன்றுகிறது. கருப்பு நிறம் என்றால் அது எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே?


நன்றி: பிபிசி