உளவாளி யாத்ரீகனின் சாதனைகள்!


Image result for richard francis burton




விக்டோரியா காலத்துபயணிசர் ரிச்சர்ட்ஃபிரான்சிஸ்பர்டன்தன்ஆயுளில்5கண்டங்களில்பயணித்தார்.எழுத்தாளர், வீரர், உளவாளிஎனஅத்தனைகேரக்டர்களிலும்மிளிர்ந்தவர்.

1821ஆம்ஆண்டுஇங்கிலாந்தின்  தேவோன்நகரில் பிறந்துராணுவ அதிகாரியானதந்தைமூலம்பயணருசிஅறிந்தார்.ஐந்துகண்டங்களில் 40 மொழிகளைபேசியவருக்குஐந்துவயதில்க்ரீக், லத்தீன்அத்துபடி.

கிழக்கிந்தியகம்பெனிராணுவத்தில்இணைந்து
இந்தியா, பாகிஸ்தானிலுள்ளஎதிரிகளுடன்போரிடகிளம்பியவரின்மூலம்உள்ளூர்கலாசாரங்களைஆங்கிலேயர்கள்அறியஉளவாளியாகபயன்பட்டார்ரிச்சர்ட்.

மெக்காவுக்குஅப்துல்லாஎன்றபெயரில்சென்றுவந்தரிச்சர்ட், 1854 ஆம்ஆண்டுஅடிமைவியாபாரம்உச்சத்திலிருந்தஎத்தியோப்பியாவுக்குசென்றார்.

1856 ஆம்ஆண்டுஜேக்ஸ்பேகேஎன்பவருடனுஇணைந்துநைல்நதியைபின்பற்றிபயணித்தார்.பின்னாளில்கிழக்குஆப்பிரிக்காபகுதிகளில்அலைந்துதிரிந்துபுவியியல்அனுபவங்களைLake Regions of Central Africaஎழுதிவெளியிட்டார்.

ஆயிரம்இரவுகள், காமசூத்ராவைமேற்குலகுக்குஅறிமுகப்படுத்தியரிச்சர்ட் 1890 ஆம்ஆண்டுமறைந்தார்.