நவீனச்சிற்பி நேருவின் சாதனைகள்!

நவீன இந்திய சிற்பி நேரு!






1963 ஆம் ஆண்டு சத்தீஸ்கரிலுள்ள பிலாஸ் இரும்புத்தொழிற்சாலையை பார்வையிட்டார் நேரு. சோவியத் ரஷ்யாவின் உதவிபெற்று உருவாக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலை இது. 











1952 ஆம் ஆண்டு முனீர்பாத்திலுள்ள துங்கபத்ரா அணை கட்டுமான பணியை பார்வையிட்டார் நேரு. 






1947 ஆம் ஆண்டு ஆக.15 அன்று சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில் நின்று சுதந்திரக்கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்றினார் நேரு.






1955 ஆம் ஆண்டு சோவியத்தின் ஸ்டாலின் கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிட்டவர், பதினைந்து நாட்கள் தங்கியிருந்து பிலாய், பொகாரோ இரும்பு ஆலைக்கான ரஷ்ய உதவியை பெற்றுவந்தார். 






1959 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பணியில் கட்டிட வடிவமைப்பை விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர். 


நன்றி: ஃப்ரன்ட்லைன் மாத இதழ்

நூல்: ஆசிரியர் கோபண்ணா

விலை ரூ. 3, 000

பிரபலமான இடுகைகள்