எல்லைகள் யாருக்கு சொந்தம்?
விநோத எல்லைகள்!
Angle Inlet
அமெரிக்கா – கனடாவுக்கு இடையிலான எல்லை
இது. வுட்ஸ் ஏரியும் காடுமாக உள்ள பகுதி. மின்னசோட்டாவிலிருந்து சாலை வழியாக
வருவதை விட வுட்ஸ் ஏரி வழியாக பயணிப்பதே எளிமையானது.
Azerbaijan-Armenia
அசெர்பைஜான் நாட்டின் நான்கு தீவுகள்
அர்மேனியாவின் எல்லைக்குள் இருக்கும் எல்லைப்பகுதி. நக்ஸ்சிவன் தீவு மட்டுமல்ல பிற
தீவுகளின் நிலையும் இதுபோல அந்த நாடா, இந்த நாடா என மூளையை குழப்புவதுதான்.
United Arab Emirates-Saudi Arabia -Oman
அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன்
ஆகிய நாடுகளுக்கிடையேயான எல்லை என்பது இன்றுவரையும் தோராயமான ஒன்று. நாடுகளுக்கிடையே
பாலைவனம் நீண்டு கிடப்பதால் எல்லையை உடனே பிரிக்கவேண்டுமென அதிகாரிகள்
அவசரப்படவில்லை.