கண்டுபிடிப்புகள் உருவானது எப்படி?
புத்தகம்
புதுசு!
How to Be a
Good Creature: A Memoir in Thirteen Animals
208 pp,Houghton
Mifflin Harcourt
சூழலியலாளரான
சை மான்ட்கோமரி, உலகம் முழுக்க சுற்றிவந்ததில் தன்னை ஈர்த்த பதிமூன்று
விலங்குகளைப் பற்றி எழுதியுள்ளார். டரன்டுலா –- புலி வரையிலான தன்னை ஈர்த்த
பல்வேறு விலங்குகளைப் பற்றிய அசத்தலான கட்டுரைகளைக் கொண்ட நூலை தூரிகையால்
அழகாக்கியுள்ளார் ஓவியர் ரெபெக்கா க்ரீன்.
How to
Invent Everything: A Survival Guide for the Stranded Time Traveller
ebook
Virgin
Digital
அறிவியல்
கண்டுபிடிப்புகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன, எந்த வித அரசியல் சூழல்களில்
தத்துவங்கள் பிறந்தன என்பது வரையிலான வரலாற்றை எளிமையாக புரிந்துகொள்ளும் மொழியில்
விளக்கியுள்ளார் ஆசிரியர் ரியான் நார்த்.