காலையில் தேவாலயம்! இரவில் BTK கொலைகாரர்!


குருதி மனிதர்கள்!

Related image




Joseph James DeAngelo(1945-)

கொலை(13), கொள்ளை(120), கற்பழிப்பு(50) என கலிஃபோர்னியா போலீசை ஓவர்டைம் பார்க்க வைத்த அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த சைக்கோ கொலைகாரர்.  50 ஆயிரம் டாலர்கள் விலைவைத்து போலீஸ் பிடித்தபோது முன்னாள் கப்பல்படை மற்றும் போலீஸ்காரர் என தெரியவந்தது. சாகர்மென்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜோசப்.

Dennis Rader(1945-)

நான்கு குழந்தைகள் கொண்ட சர்ச்சுக்கு செல்லும் அம்மாஞ்சி ஆசாமி. ஆனால் உள்ளே பிடிகே எனும் சித்திரவதைக் கொலைகாரர். போலீஸ், பத்திரிகைக்கு கடிதம் எழுதிவிட்டு துப்பாக்கியோடு கிளம்பியவர் 1974-91 வரை பத்துபேரை கொன்றார். 2005 இல் பிடிபட்டு சிறையில் உள்ளார்.

Gary Ridgway(1949-)

விலைமாதுக்கள், மைனர் பெண்களை போட்டுத்தள்ளிய கொலைகாரர் அமெரிக்காவின் அக்மார்க் குடிமகன். 82-98 காலகட்டத்தில் 71 நபர்களை கோமாவில் தள்ளி கொன்றவருக்கு பிணங்களோடு உறவுகொள்ளும் விநோதபுத்தியும் உண்டு. காடுகளில் பிணங்களை புதைத்து வைத்தவர் 2001 ஆம் ஆண்டு போலீசில் மாட்டினார்.