வெள்ளை நிற விண்வெளி உடை ஏன்?



Image result for space suit



வெள்ளுடை வீரர்கள்!



Image result for space suit

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் எந்த நாட்டுக்காரர்கள் என்பதை கவனித்த அளவு அவர்களின் உடை சொல்லிவைத்தாற்போல வெள்ளை நிறத்திலேயே இருப்பது குறித்து பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
Image result for space suit


ஏன் வெள்ளை நிறம்? விண்வெளியில் வெப்பம் மற்றும் குளிர் இரண்டுமே அதிகமாக இருக்கும். விண்வெளி உடையில் உடலை குளிர்விக்க, வெப்பப்படுத்த வசதிகள் உண்டு என்றாலும் பெரும்பாலும் வெப்பத்தை வெள்ளை நிறம் உடனே பிரதிபலித்துவிடும். பெரும்பாலும் சூரியனின் கதிர்களை இம்முறையில் தவிர்க்கலாம். மேலும் பூமியின் நிழல் விண்வெளி வீரர் மேல் விழுந்து மறைத்தாலும் கூட சக வீரர்கள் வெள்ளுடையை எளிதில் அடையாளம் கண்டு காப்பாற்ற முடியும்.