குடிநோயை ஒழிக்கும் காந்த சக்தி!




Image result for magnetic pulse in brain


காந்த அலைகளின் சக்தி
Image result for magnetic pulse in brain



மூளைக்குள் செலுத்தப்படும் குறிப்பிட அலைநீள காந்த அலைகள் நினைவுகளை ஊக்கப்படுத்துவதாகவும், பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது இன்னும் முன்னேறி போதை மற்றும் குடிப்பழக்கத்தை மாற்றும் எனவும் தெற்கு கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் கூறியுள்ளனர்.
பழக்கத்திற்கு அடிமையாவது, மூளையில் ஏற்படும் நோய் என பள்ளிகால கருத்துக்களிலேயே ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் தற்போது மாறியுள்ளன. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 25 பேர், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 25 பேர் என ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ventromedial prefrontal cortex பகுதியை நோக்கி காந்த அலைகளை செலுத்தினர்.  


பிரபலமான இடுகைகள்