ஜியாமி மிக்ஸ் 3!





Image result for xiaomi mix 3


ஜியாமி MI Mix 3!

நான்கு மாடல்களில் புதிதாக அறிமுகமாயுள்ள ஜியாமி மிக்ஸ் 3, நியோடைமியம் காந்தத்தை கேமராவில் பயன்படுத்தி அதனை நேர்த்தியாக்கியுள்ளது.

24எம்பி கேமரா அதிதுல்லியமான படத்தை எடுக்க உதவுகிறது. 6.4 இன்ச்சிலான AMOLED திரையில் 93.4 சதவிகித திரை பிரம்மிப்பூட்டுகிறது. போனின் பின்புறமுள்ள 12 எம்பி திறன் கொண்ட கேமரா 4K தர வீடியோவை சூப்பர் ஸ்லோமோஷனில் பதிவுசெய்கிறது. ஜியாமியின் ஏஐ நுட்பம், ஒளி, திரையின் தன்மை ஆகியவற்றை தானே முடிவு செய்துகொள்கிறது. பச்சை, நீலம், கருப்பு நிறங்களில் வயர்லெஸ் சார்ஜர் சகிதம் வாங்கலாம். ராமை 10 ஜிபி வரையிலும் சேமிப்பை 256 ஜிபி வரையிலும் அதிகப்படுத்திக்கொள்ள முடியும். ரூ. 34,848



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!