வெச்ச குறி தப்பாது! - துப்பாக்கி ஹிஸ்டரி
துப்பாக்கிவரலாறு!
1718 ஆம்ஆண்டுஇங்கிலாந்தைச்சேர்ந்தஜேம்ஸ்பக்கிள்,
பக்கிள்துப்பாக்கியைகண்டுபிடித்தார்.யாரையும்பெரியளவுஈர்க்காதடிரைபாட்துப்பாக்கி,
ஒருநிமிடத்திற்குஒன்பதுதோட்டாக்களைஆங்கிலேயர்கள்தங்களின்எதிரிகளிடம்சோதித்துபார்த்தனர்.
1836 ஆம்ஆண்டுசாமுவேல்கோல்ட்,
தன்கண்டுபிடிப்பானரிவால்வருக்குகாப்புரிமைபெற்றார்.இவரின்ரிவால்வர், ஆறுதோட்டாக்களுக்குஅடைக்கலம்தந்தது.
ஸ்காட்லாந்தைச்சேர்ந்தகேப்டன்பேட்ரிக்ஃபெர்குஷன்ரைஃபிள்துப்பாக்கியைக்கண்டுபிடித்தார்.வின்செஸ்டர்ரைஃபிள்,
பம்ப்ஷாட்கன், கோல்ட் 45 ஆகியதுப்பாக்கிகளைநீட்டாகடிசைன்செய்தவர்ஜான்மோசஸ்ப்ரௌனிங்.
ஸ்டைலானதானியங்கிபிஸ்டல்களைடிசைன்செய்தஆளுமைஇவர்தான்.
1863 ஆம்ஆண்டுசாமுவேல்கார்டினர்ஜூர்.துப்பாக்கிகளுக்கான
.54, .58, .69 காலிபர்தோட்டாக்களைகண்டறிந்து 1863 ஆம்ஆண்டுகாப்புரிமைசெய்தார்.
1880
ஆம்ஆண்டுதுப்பாக்கிக்கானடெலஸ்கோப்பைஆகஸ்ட்ஃபீட்லர்உருவாக்கினார்.
1840 ஆம்ஆண்டுஹிராம்மேக்சிம்,
சைலன்சருடன்மெஷின்கன்னைதயாரித்தார்.