அட்டைப்பூச்சி காலநிலையைக் கணிக்குமா?


பிட்ஸ்!


Image result for unfriend





பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து அறுவைசிகிச்சை மருத்துவர் ஜார்ஜ் மேரிவெதர், அட்டைப்பூச்சி காலநிலையை கணிக்கும் என நம்பினார். 1851 ஆம் ஆண்டு இதற்கான முயற்சியில் தோல்வியைத் தழுவினார்.

Unfriend  ஆஎன்ற ஆங்கில வினைச்சொல் 1659 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

லீகோ என்ற பெயர் டேனிஷ் மொழிச்சொல்லாக leg godt என்பதிலிருந்து வந்தது. பொருள், நன்கு விளையாடு.
எழுத்தாளர் பேட்ரிசியா ஹைஸ்மித் 300 நத்தை பெட் விலங்காக வளர்த்து வருகிறார். பார்ட்டிக்கு போனாலும் அவற்றை தன் பேக்கில் பார்சல் செய்து கொண்டு செல்வாராம்.

கத்தரிக்காய்கள் கொட்டையில்லாத பெர்ரி வகையைச் சேர்ந்தவை.

1916 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8,851 கி.மீ தூரத்தை இரண்டு மோட்டார்சைக்கிள்களில் சுற்றிவந்த சாதனையை வான் புரேன் சகோதரிகள் செய்தனர்.